4 
news

காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சு..காதலர் தினத்தன்று வெறிச்செயல்.

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா பகுதியில் பெண்ணை கத்தியால் குத்தி ஆசிட் வீச்சு, இளம் பெண் காதலிக்க மறுத்ததால் காதலர் தினத்தன்று வெறிச்செயல்.

Srini Vasan

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா பகுதியில் பெண்ணை கத்தியால் குத்தி ஆசிட் வீச்சு,

இளம் பெண் காதலிக்க மறுத்ததால் காதலர் தினத்தன்று வெறிச்செயல்,

கணேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி ஆசிட் வீசியதாக தகவல்,

முகம் சிதைந்த நிலையில் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை.