42 
news

சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர் கொலை வழக்கில் அதிரடி கைது

சென்னை, திருமுல்லைவாயிலில் தந்தை, மகளான சாமுவேல் - சிந்தியா சடலமாக மீட்கப்பட்ட வழக்கு, சாமுவேலுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் எபினேசர் மீது கொலை வழக்கு பதிவு, தலையில் அடிபட்டு சிந்தியா உயிரிழந்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது,

Srini Vasan

சென்னை, திருமுல்லைவாயிலில் தந்தை, மகளான சாமுவேல் - சிந்தியா சடலமாக மீட்கப்பட்ட வழக்கு,

சாமுவேலுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் எபினேசர் மீது கொலை வழக்கு பதிவு,

தலையில் அடிபட்டு சிந்தியா உயிரிழந்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது,

சிந்தியாவை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் தற்போது மருத்துவர் எபிநேசர் கைது.