43 
news

நடிகர் சிரஞ்சீவியின் 157வது படத்தில் இணைந்த நயன்தாரா... வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

நடிகர் சிரஞ்சீவியின் 157-ஆவது படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Srini Vasan

நடிகர் சிரஞ்சீவியின் 157-ஆவது படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகுமென கூறப்படுகிறது.