நடிகர் கதிர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சுழல் 2 தி வொர்டக்ஸ் தொடர், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் இயக்கத்தில் சுழல் தொடர் உருவாகியுள்ளது.
நடிகர் கதிர், ஸ்ரேயாரெட்டி, நிவேதா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப் தொடருக்கு சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார்.