46 
news

மைசூரில் நடைபெற்ற "சர்தார் 2" படப்பிடிப்பில் விபத்து... நடிகர் கார்த்திக்கு காலில் காயம் படப்பிடிப்பு நிறுத்தம்

மைசூரில் நடைபெற்ற 'சர்தார் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

மைசூரில் நடைபெற்ற 'சர்தார் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சண்டை காட்சியை படமாக்கியபோது நடிகர் கார்த்திக்கு காலில் காயம் எற்பட்டதால்,

படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனடியாக படக்குழு சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.