Actor Kadir 
news

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் கதிர்... ஆக. 1ஆம் தேதி திரைக்கு வரும் கதிரின் மீஷா திரைப்படம்

பரியேறும் பெருமாள் பட நடிகர் கதிர், மீஷா படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.

Web Team

பரியேறும் பெருமாள் பட நடிகர் கதிர், மீஷா படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.

எம்.சி.ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.