நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை. உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலை கொள்ளத் தேவையில்லை என லதா ரஜினிகாந்த் தகவல்.
Srini Vasan
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை.
உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலை கொள்ளத் தேவையில்லை என லதா ரஜினிகாந்த் தகவல்.