Actor Rajinikanth 
news

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலிபடம்... கூலி படம் தனது பயணத்தின் பொக்கிஷம்- லோகேஷ் கனகராஜ்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் தன் பயணத்தின் பொக்கிஷம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

Web Team

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் தன் பயணத்தின் பொக்கிஷம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 50 பிரகாசமான ஆண்டுகளில் உங்களை நேசிக்கவும், உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும்,

உங்களுடன் வளரவும் செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை ரஜினிகாந்திற்கு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.