New Project - 2025-05-13T165913 
news

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகர் ராம் சரண் சிலை... மெழுகு சிலை அருகே அமர்ந்து போஸ் கொடுத்த ராம் சரண்

லண்டனில் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ள தனது மெழுகு சிலைக்கு அருகே அமர்ந்து நடிகர் ராம் சரண் அதே போல் போஸ் கொடுத்த நிலையில், அவரது மகள் கிளின் காரா சிலை எது?, தந்தை எது? என சற்றே குழம்பி நின்ற வீடியோ வெளியாகியுள்ளது.

Srini Vasan

ராம்சரணின் மனைவி உபாசனா கோனிதெலா, இந்த அழகிய தருணத்தை படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.