நடிகர் கமலஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், கமல்ஹாசனை சினிமா என்றும், ரஹ்மானை இசை எனவும் குறிப்பிட்டு தன்னை மாணவன் என பதிவிட்டுள்ளார்.