38 
news

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லம்.. கோர்ட் அதிரடி உத்தரவு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து

Srini Vasan

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து,

நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,

நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் - உயர்நீதிமன்றம்,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து.