Vadivelu new song 
news

என்ன டா பொழப்பு பாடலின் லிரிக் வீடியோ வெளியானது மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிகர் வடிவேலு பாடிய பாடல்..!

மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிகர் வடிவேலு பாடியுள்ள என்ன டா பொழப்பு பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.

Srini Vasan

மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிகர் வடிவேலு பாடியுள்ள என்ன டா பொழப்பு பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.

பாலசாரங்கன் இசையில் சினேகன் வரிகளில் பாடல் உருவாகியுள்ளது. கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தின் முக்கிய வேடத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன் ஆகியோர் நடித்துள்ளனர்