New Project - 2025-05-13T203223 
news

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான டிரெயின் படம்... பட வெளியாகும் முன்பே கதையை சொன்ன மிஷ்கின்

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் படத்தின் கதையை, படம் வெளியாகும் முன்பே படத்தின் இயக்குநர் மிஷ்கின் வெளிப்படுத்தினார்.

Srini Vasan

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் படத்தின் கதையை, படம் வெளியாகும் முன்பே படத்தின் இயக்குநர் மிஷ்கின் வெளிப்படுத்தினார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதை என தெரிவித்தார்.

வாழ விருப்பமில்லாத கதாநாயகனின் வாழ்க்கையை ரயில் பயணம் எப்படி மாற்றுகிறது என்பதே படத்தின் ஒன்லைன் என கூறினார்.