3 
news

நாதகவினர் விடுத்த மிரட்டல்..சங்ககிரி ராஜ்குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவால் பரபரப்பு

நாம்தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுவதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதிவு. சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்ததாக கூறியதால் மிரட்டல். தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுவதாக சங்ககிரி ராஜ்குமார் எக்ஸ் தளத்தில் பதிவு. உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை - ராஜ்குமார். முகப்பு படமாக இருக்கும் பிரபாகரன் புகைப்படத்தையாவது நீக்கிவிடுங்கள் - ராஜ்குமார்.

Srini Vasan

நாம்தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுவதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதிவு.

சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்ததாக கூறியதால் மிரட்டல்.

தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுவதாக சங்ககிரி ராஜ்குமார் எக்ஸ் தளத்தில் பதிவு.

உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை - ராஜ்குமார்.

முகப்பு படமாக இருக்கும் பிரபாகரன் புகைப்படத்தையாவது நீக்கிவிடுங்கள் - ராஜ்குமார்.