36 
news

மீனாட்சியம்மன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சாமி தரிசனம்... நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன் புகைப்படம் எடுத்த ரசிகர்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சாமி தரிசனம் செய்தார்.

Srini Vasan

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் சூரி நடித்துள்ள மாமன் படம், வெளியானதை அடுத்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார்.

அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் மதுரை மாவட்டத்தை மிகவும் பிடிக்கும் என கூறிய அவர், மதுரையில் இருந்து செல்லும்போது மிகவும் கஷ்டமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.