நடிகை அனன்யா பாண்டே நடித்து வரும் 'து மேரி மைன் தேரா மைன் தேரா து மேரி' படப்பிடிப்பு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நடந்து வருவதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீர் வித்வான்ஸ் இயக்கும் இந்த படத்தில் கார்த்திக் ஆர்யன் மற்றும் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.