44 
news

குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்த நடிகை ஹன்சிகா.. VIP பிரேக் மூலம் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம்..தீர்த்தபிரசாதங்கள் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஹன்சிகா குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

Srini Vasan

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல சினிமா நடிகை
ஹன்சிகா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று வீஐபி பிரேக் தரிசனம் மூலம் பிரபல
திரைப்பட நடிகை ஹன்சிகா தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தரிசனம் முடிந்ததும் அவளுக்கு கோயில் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதுகள் வேத
ஆசீர்வாதம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தபிரசாதங்கள் வழங்கி பட்டு
வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியே வந்த நடிகை ஹன்சிகா உடன் அங்குள்ள பக்தர்கள்
மற்றும் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினார்கள்.