akTdw1ZkyNY-HD 
news

நடிகை பாலியல் வழக்கு.. சீமான் வழக்கறிஞர்கள் ஆஜர்

நடிகை பாலியல் வழக்கில் சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜர், பாலியல் வழக்கில் வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜர், சீமான் தருமபுரியில் உள்ளதால் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி உள்ளனர்.

Srini Vasan

நடிகை பாலியல் வழக்கில் சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜர்,

பாலியல் வழக்கில் வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜர்,

சீமான் தருமபுரியில் உள்ளதால் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி உள்ளனர்,

இன்று மாலை வளசரவாக்கம் E காவல்நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக உள்ளார்.