வரும் ஜூன் 17ம் தேதி முதல், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வீடியோக்களுக்கு நடுவே விளம்பரங்கள் வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
AD-FREE ஆக வீடியோக்களைக் காண, தற்போதைய சந்தாவுடன் சேர்த்து கூடுதலாக ஆண்டுக்கு 699 ரூபாய் அல்லது 129 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.