11 
news

வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு.. காதி மற்றும் கிராம தொழில்துறைகள் பொன்முடிக்கு ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் சிறிய அளவில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Srini Vasan

தமிழக அமைச்சரவையில் சிறிய அளவில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இனிமேல் வனத்துறையுடன் சேர்த்து காதி மற்றும் கிராம தொழில்துறையையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.