நீலகிரி மற்றும் திண்டுக்கல் 
news

நீலகிரி, கொடைக்கானலில் கூடுதல் வாகனங்கள்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ஊட்டி கொடைக்கானலில் கோடை கால கண்காட்சிகள்-கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்

Srini Vasan

ஊட்டி கொடைக்கானலில் கோடை கால கண்காட்சிகள்-கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,

நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,

ஊட்டி, கொடைக்கானல் வாகன கட்டுப்பாடு உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு வழக்கு,

ஊட்டிக்கு வார நாட்களில் 7000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 9,000 வாகனங்கள் வருகை - அரசு.