12 
news

விசா காலம் முடிந்தவர்களை வெளியேற்ற ஆலோசனை

தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் கூட தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை

Srini Vasan

தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் கூட தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை ,

உள்துறை செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம் ,

விசா காலம் முடிந்த பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை பற்றி ஆலோசனை,

சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பாக முக்கிய ஆலோசனை,

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெறும் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் .