தமிழிசையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுகவினர் கோஷம்,
திமுகவினரும், பாஜகவினரும் ஒரே இடத்தில் குவிந்துள்ளதால் பரபரப்பு,
இரு தரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பி வருவதால் எம்ஜிஆர் நகரில் பதற்றம்,
காவல்துறை அனுமதியுடன் ஒரு சிலரிடம் கையெழுத்து பெற்ற பின்னர் விடுவிப்பு.