18 
news

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள அகத்தியா திரைப்படம்.. அகத்தியா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியீடு என அறிவிப்பு

ஜீவா நடித்துள்ள அகத்தியா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது.

Srini Vasan

ஜீவா நடித்துள்ள அகத்தியா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. பா.விஜய் இயக்கும் இந்த திரைப்படத்தில், அர்ஜுன், ராஷி கன்னா,

யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், டீசர் இன்று வெளியாகிறது