2 
news

அதிமுக வழக்கு - தீர்ப்பு தேதி அறிவிப்பு!

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் விவகாரம். தேர்தல் ஆணையத்துக்கான தடையை நீக்க கோரிய மனுக்கள் மீது பிப். 12ல் தீர்ப்பு. கட்சியில் எந்த பிளவும் இல்லை - தனக்கு இருந்த ஆதரவு நீடிக்கிறது -இபிஎஸ்.

Srini Vasan

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் விவகாரம்.

தேர்தல் ஆணையத்துக்கான தடையை நீக்க கோரிய மனுக்கள் மீது பிப். 12ல் தீர்ப்பு.

கட்சியில் எந்த பிளவும் இல்லை - தனக்கு இருந்த ஆதரவு நீடிக்கிறது -இபிஎஸ்.