23 
news

அதிமுக பிரமுகர் கொலை.. ஒருவர் கைது

சிவகங்கை அருகே நாட்டாகுடியில் அதிமுக பிரமுகர் கணேசன் கொலை - குண்டுமணி என்பவர் கைது. தனது மனைவி மற்றும் மாமியார் உட்பட நான்கு நபர்களை அரிவாளால் வெட்டிய குண்டுமணி. பாலு என்பவரை அரிவாளால் காலில் வெட்டியதோடு, கணேசனை கொலை செய்தார் குண்டுமணி. அதே ஊரைச் சேர்ந்த குண்டுமணி என்பவர் 4 பேரை அரிவாளால் வெட்டியுள்ளார் - போலீசார்.

Srini Vasan

சிவகங்கை அருகே நாட்டாகுடியில் அதிமுக பிரமுகர் கணேசன் கொலை - குண்டுமணி என்பவர் கைது.

தனது மனைவி மற்றும் மாமியார் உட்பட நான்கு நபர்களை அரிவாளால் வெட்டிய குண்டுமணி.

பாலு என்பவரை அரிவாளால் காலில் வெட்டியதோடு, கணேசனை கொலை செய்தார் குண்டுமணி.

அதே ஊரைச் சேர்ந்த குண்டுமணி என்பவர் 4 பேரை அரிவாளால் வெட்டியுள்ளார் - போலீசார்.