24 
news

அதிமுக MLA வீட்டில் ரெய்டு-இபிஎஸ் கண்டனம்

திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை பெருகுவதுதான் அதிமுக MLA வீட்டில் ரெய்டுக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.. நிர்வாக திறமையின்மையை மறைக்கும் ஆயுதமாக லஞ்ச ஒழிப்புத்துறை மாறிவிட்டதாகவும் கடும் சாடல்..

Srini Vasan

திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை பெருகுவதுதான் அதிமுக MLA வீட்டில் ரெய்டுக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..

நிர்வாக திறமையின்மையை மறைக்கும் ஆயுதமாக லஞ்ச ஒழிப்புத்துறை மாறிவிட்டதாகவும் கடும் சாடல்..