11 
news

"இந்தி திணிப்பை அதிமுக எதிர்க்கும்"

இந்தித்திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதை அதிமுக எதிர்க்கும்-முன்னாள் அமைச்சர் ஜெயகுமார். இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலை நிறுத்திய அதிமுகதான் ஒரிஜினல் திராவிட இயக்கம். தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து மேடைகளில் மட்டும் நாடகமாடும் திமுக-ஜெயக்குமார். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது - ஜெயக்குமார் .

Srini Vasan

இந்தித்திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதை அதிமுக எதிர்க்கும்-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலை நிறுத்திய அதிமுகதான் ஒரிஜினல் திராவிட இயக்கம்.

தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து மேடைகளில் மட்டும் நாடகமாடும் திமுக-ஜெயக்குமார்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது - ஜெயக்குமார் .