27 
news

அதிமுகவினர் தொடர் அமளி...உட்காருங்க இல்லைனா வெளியேற்றி விடுவேன் - அப்பாவு

சட்டமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர், அதிமுகவினரை வெளியேற்றுங்கள் என அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்,

Srini Vasan

சட்டமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர்,

அதிமுகவினரை வெளியேற்றுங்கள் என அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்,

உக்காருங்கள் இல்லை என்றால் வெளியேற்றி விடுவேன் - சபாநாயகர் அப்பாவு,

அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிட்ட சபாநாயகர்

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று வெளியேற்றும் உத்தரவை திரும்ப பெற்ற சபாநாயகர்,