New Project (5) 
news

விமான போக்குவரத்து பெரும்பாலும் முடக்கம்

பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து பெரும்பாலும் முடங்கியது

Srini Vasan

பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து பெரும்பாலும் முடங்கியது,

லாகூர், கராச்சி உள்ளிட்ட முக்கிய விமானநிலையங்கள் மூடப்பட்டதால் விமான சேவை முடக்கம்,

லாகூரில் குண்டுவெடிப்பு என செய்தி வெளியானதன் எதிரொலியாக விமான நிலையங்கள் மூடல்,

லாகூரில் ட்ரோன்களும் பறந்ததால் விமானநிலையங்களை மூடியுள்ளது பாகிஸ்தான்.