4 
news

பனிப்புயலால் விமான சேவை பாதிப்பு.. விமான ஓடுபாதைகளை மூடிய பனி

பனிப்புயல் காரணமாக பிரிட்டனில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்புயல் ஏற்படுத்திய தாக்கத்தால், பிரிட்டனின் பெரும்பாலான நகரங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

பனிப்புயல் காரணமாக பிரிட்டனில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பனிப்புயல் ஏற்படுத்திய தாக்கத்தால், பிரிட்டனின் பெரும்பாலான நகரங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமான நிலையத்தின் ஓடு பாதைகளையும் பனி மூடியதால், விமானங்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.