25 
news

அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள "குட் பேட் அக்லி"... "ஓஜி சம்பவம்" பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு

அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் "ஓஜி சம்பவம்" பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Srini Vasan

அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் "ஓஜி சம்பவம்" பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,

ஓஜி சம்பவம் பாடல் செவ்வாய்கிழமை மாலை வெளியாகிறது.