7 
news

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம்.. 'பத்திகிச்சு' பாடலின் ரேசிங் வெர்ஷன் வீடியோ வெளியீடு

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் 'பத்திகிச்சு' பாடலின் ரேசிங் வெர்ஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் 'பத்திகிச்சு' பாடலின் ரேசிங் வெர்ஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மகிழ்த்திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.