20 
news

உதயநிதி தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள பிரம்மாண்ட படம்.. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்தின் 64-வது திரைப்படம்

நடிகர் அஜித்குமாரின் 64 வது திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

Srini Vasan

நடிகர் அஜித்குமாரின் 64 வது திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், அஜித்தின் 64 வது திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும்,

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.