20 
news

அஜித் மகள் அனௌஷ்கா பிறந்தநாள் குடும்பத்துடன் கொண்டாட்டம்.. அஜித்குமார், ஷாலினி, அனௌஷ்கா, அஜித் மகன் ஆத்விக் மற்றும் ஷாலினி தம்பி ரிஷி ஆகியோர் பங்கெடுத்தனர்

சிங்கப்பூருக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருக்கும் நடிகர் அஜித் தனது மகள் அனவ்ஷ்காவின் 17-வது பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாடி இருக்கின்றார்.

Srini Vasan

சிங்கப்பூருக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருக்கும் நடிகர் அஜித் தனது மகள் அனவ்ஷ்காவின் 17-வது பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாடி இருக்கின்றார்.

இது தொடர்பான புகைப்படங்களை, நடிகை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர, அஜித் ரசிகர்கள் பலரும் அவரது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.