8 
news

இலங்கை மக்களின் மனம் கவர்ந்த AKD.. இந்திய திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு

இலங்கை பொதுத்தேர்தலில் அனுர குமார திசநாயகவின் வெற்றி எப்படி சாத்தியமானது என்பது பற்றியும், அதானி, அமுல் உள்ளிட்ட நிறுவனங்களை நுழைவதை அவர் எதிர்த்தது பற்றியும் காணலாம்.

Srini Vasan

2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 3% வாக்குகளை பெற்ற AKD 2024 தேர்தலில் 42%க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.