ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று அழகர் கோவிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது,.ஆக.9ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் காலை 8 மணிக்கு மேல் நடைபெறும்