4 
news

மது போதையில் சாலையில் படுத்துக்கொண்டு அலப்பறை.. வலுக்கட்டாயமாக ஓரமாக இழுத்துச் சென்ற போலீசார்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மது போதையில் ஒருவர் சாலையில் படுத்துக்கொண்டு அலப்பறை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

Srini Vasan

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மது போதையில் ஒருவர் சாலையில் படுத்துக்கொண்டு அலப்பறை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களின், உதவியுடன், சாலையில் படுத்து அடாவடியில் ஈடுபட்டவரை வலுக்கட்டாயமாக ஓரமாக இழுத்துச் சென்றார்.