23 
news

அனைத்துக்கட்சி கூட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

சற்று நேரத்தில் தலைமை செயலகத்தில் தொடங்குகிறது அனைத்துக்கட்சி கூட்டம் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்க உள்ளது.

Srini Vasan

சற்று நேரத்தில் தலைமை செயலகத்தில் தொடங்குகிறது அனைத்துக்கட்சி கூட்டம்,

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்க உள்ளது,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க உள்ளது,

கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதம்.