Deputy Commissioner 
news

சர்ச்சை அதிகாரி பாண்டியராஜன் மீதுஅடுக்கப்படும் குற்றச்சாட்டு .. வெளிவரும் பகீர் தகவல்..

பாண்டியராஜன் பட்டாலியனில் இருந்து சென்னை கொளத்தூர் துணை ஆணையராக நியமனம்

Web Team

பாண்டியராஜன் பட்டாலியனில் இருந்து சென்னை கொளத்தூர் துணை ஆணையராக நியமனம்,

திருப்பூரில் ஏடிஎஸ்பியாக இருந்த போது பெண்ணை அறைந்த சம்பவத்தில் சிக்கினார் பாண்டியராஜன்,

டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணை கன்னத்திலேயே அறைந்தார் பாண்டியராஜன்,

தனது எல்லையை தாண்டி பொள்ளாச்சி சென்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார்.