42 
news

BJP, DMK-வுடன் கூட்டணியா..? - திட்டவட்டமாக கூறிய தவெக..

பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்று எங்கள் தலைவர் விஜய் கூறியதில் எந்த மாற்றமுமில்லை-TVK

Srini Vasan

பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்று எங்கள் தலைவர் விஜய் கூறியதில் எந்த மாற்றமுமில்லை-TVK,

முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் எங்கள் தலைவர் விஜய் தெளிவாக சொல்லிவிட்டார்- நிர்மல் குமார்,

இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய தேவை இல்லை-தவெக துணை பொது செயலாளர் பேட்டி,

தமிழிசை சௌந்தரராஜன் யாரோ சொல்லும் கருத்தை ஏற்க முடியாது என்று கூறியிருந்த நிலையில் பதில்,

தவெகழக தலைவர் விஜய் சொல்லட்டும் என்று தமிழிசை கூறிய கருத்திற்கு நிர்மல்குமார் பதில்.