25 
news

பாஜகவுடன் கூட்டணி - இபிஎஸ் அதிரடி விளக்கம்

ரகசியமாக சென்று பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்தது ஏன் என இபிஎஸ் விளக்கம் அளித்ததாக தகவல்

Srini Vasan

ரகசியமாக சென்று பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்தது ஏன் என இபிஎஸ் விளக்கம் அளித்ததாக தகவல்,

அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்ததாக தகவல்,

கூட்டணி விவகாரம் முன்கூட்டியே வெளியில் கசிந்திருந்தால் திமுக கெடுத்திருக்கும் - இபிஎஸ்,

பாஜக - அதிமுக கூட்டணி உருவாவதை திமுக விரும்பவில்லை என இபிஎஸ் விளக்கம் அளித்ததாக தகவல்,

பாஜகவுடன் ADMK கூட்டணி அமைத்ததை முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் நக்கல் அடித்தார் - இபிஎஸ்.