கோட்டையை நோக்கி போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது,
உழைப்பாளர் சிலை அருகே மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது,
கோட்டை முற்றுகை போராட்டத்திற்கு முன்பாகவே மாற்றுத்திறனாளிகளை கைது செய்த போலீசார்,
ஊரக வேலைத்திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை,
ஆந்திராவை போன்று ஊனத்தின் தீவிரத்தை வகைப்படுத்தி ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை,