27 
news

உலக கலாச்சார திரைப்பட விழாவில் இடம்பெற்ற ‘அமரன்’ ... 2025ல் டாப் 10 ஊக்கமளிக்கும் படங்களின் லிஸ்டில் 'அமரன்'

அமெரிக்காவில் நடக்கும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் ‘அமரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

Srini Vasan

அமெரிக்காவில் நடக்கும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் ‘அமரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

இந்த வருடத்திற்கான டாப் 10 ஊக்கமளிக்கும் படங்களின் லிஸ்டில் 'அமரன்' திரைப்படமும் இடம்பிடித்துள்ளது.

இதன் மூலம் அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.