30 
news

அமேசானின் Blue Origin விண்வெளி நிறுவனம்.. தனது முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் விண்வெளி நிறுவனமான Blue Origin, தமது முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது.

Srini Vasan

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் விண்வெளி நிறுவனமான Blue Origin, தமது முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது.

இது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.