06 
news

தேர்தல் விதி திருத்தம் - முதலமைச்சர் கண்டனம்

தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)- இல் செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து பதிவு, மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது - முதலமைச்சர், குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் CCTV பதிவுகளை வழங்குமாறு ஐகோர்ட் உத்தரவு,

Srini Vasan

தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)- இல் செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து பதிவு,

மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது - முதலமைச்சர்,

குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் CCTV பதிவுகளை வழங்குமாறு ஐகோர்ட் உத்தரவு,

தேர்தல் ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்க திட்டம் - முதலமைச்சர்.