ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை விலைக்கு வாங்கி உக்ரைன் மீதான போருக்கு உதவுவதாக இந்தியா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில்,
வெள்ளை மாளிகையின் துணைத் தலைவரும் டிரம்பின் உதவியாளர்களில் ஒருவருமான ஸ்டீபன் மில்லர், இந்தியா மீது இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மேலும் அமெரிக்க பொருட்களுக்கு பெருமளவில் வரி விதித்து குடியேற்ற முறையையே சிதைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.