29 
news

பயங்கர தாக்குதல் பரபரப்புக்கு மத்தியில் - முக்கிய தடை அறிவிப்பை வெளியிட்ட பாக்.

தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய தடை விதித்தது பாகிஸ்தான்

Srini Vasan

தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய தடை விதித்தது பாகிஸ்தான்,

இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இனி பயன்படுத்த முடியாது,

இந்தியாவை சேர்ந்த விமானங்கள் வான்வெளியை பயன்படுத்தக் கூடாது என பாகிஸ்தான் அறிவிப்பு.