A.Raza 
news

அமித்ஷா ஒரு முட்டாள்.. ஆ.ராசா கடும் தாக்கு

தமிழகத்தை பிடிக்கப் போவதாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு முட்டாள் - ஆ.ராசா

Web Team

தமிழகத்தை பிடிக்கப் போவதாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு முட்டாள் - ஆ.ராசா,

திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கடும் தாக்கு,

டெல்லி, அரியானா, மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாடு என அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு,

டெல்லி, அரியானா, மகாராஷ்டிராவில் நீங்கள் தோற்கடித்தது தனி மனிதர்களை.. -ஆ.ராசா.