ttv dinakaran announcement 
news

அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்

Azhagiri Arumugam

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

1. பெரியகுளம் (தனி) - கதிர்காமு

2. மன்னார்குடி - எஸ்.காமராஜ்

3. திருவையாறு - வேலு கார்த்திகேயன்

4. காரைக்குடி - தேர்போகி பாண்டி

5. திருப்பத்தூர் - ஞானசேகரன்

6. நாங்குநேரி - இசக்கி முத்து

7. ஒட்டப்பிடாரம் (தனி) - சுந்தர்ராஜன்

8. திருச்சி (மேற்கு) - தொட்டியம் ராஜசேகர்

9. சைதாப்பேட்டை - செந்தமிழன்

10. பூந்தமல்லி (தனி) - ஏழுமலை

11. மடத்துக்குளம் - சண்முகவேலு